Wishes


தம்பிக்கு  துணை  கொண்ட
கணேஷா

தும்பிக்கை  உனை கொண்ட
கணேஷா

தும்பிக்கை  தான்  உன்  நம்பிக்கை

நம்பிக்கை  தான்  எங்கள்  வாழ்வின்
தும்பிக்கை

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி  நல் வாழ்த்துகள்.



ஆனைமுகப் பெருமானை போற்றி பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தியை வெகு விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்

Advertisements

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்

இனிய விக்ருதி வருட நல் வாழ்த்துகள்

இனிய  சித்திரை திருநாள் வாழ்த்துகள்

இது தமிழன் திருநாள்…

தமிழ் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்