தம்பிக்கு  துணை  கொண்ட
கணேஷா

தும்பிக்கை  உனை கொண்ட
கணேஷா

தும்பிக்கை  தான்  உன்  நம்பிக்கை

நம்பிக்கை  தான்  எங்கள்  வாழ்வின்
தும்பிக்கை

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி  நல் வாழ்த்துகள்.ஆனைமுகப் பெருமானை போற்றி பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தியை வெகு விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்

Advertisements