March 2010


இன்று ஊருக்கு செல்லும்  raymondயை பிரிய மனமில்லாமல் வாடும் அன்பு உள்ளங்கள்(Sridhar, Ram, Santhosh, Preethiv, Selva).

raymond இன்று அனைவருக்கும் ஊர் காசு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

எல்லா புகழும் Raymond, Raymond துரைக்கே !!!!
எங்களுக்கு சிப்ஸ் பாக்கெட் வாங்கி தந்த எங்கள் “இதய தெய்வம் மற்றும் சின்ன சுறா” Raymond துரை அவர்களை வாழ்த்த வயது இல்லாமல் வணங்கும் அன்பு உள்ளங்கள்.

இப்படிக்கு தலைமை நற்பணிமன்றம்

பதிவு எண்  :  302