இவன் பேரை சொன்னதும்
பெருமை சொன்னதும்
Query யும் Query யும் கை தட்டும்
இவன் static தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகழகே
இந்த raymond என்பவன் script இன் உச்சம்

Pallavi

Queryமா Queryமா – நானோ
ஆயிரம் Queryமா -உன் போல்
jQuery கிடைத்தால் – யம்மா
website சும்மா விடுமா

ராஜாதி – php இல்
ஆசை தீ – மூளுதடி
நான் அட்லாண்டிக் -ஐ ஊற்றி பார்த்தேன்
அக்கினி அனயிலையே

உன் data தேனை ஊற்று
என் db தீயை ஆற்று

அடி website கனியே பந்தி நடத்து
Css Style sheet போட்டு
Charanam 1

m: சிற்றின்ப query இல்
சேமித்த array இல்
சட்டென்று foreach போன்கிற்றே

Female: Component வேண்டாம்
Plugin வேண்டும்
Joomla உன்னை கேஞ்சிற்றே
Drupalம் உன்னை கேஞ்சிற்றே

Male: நான் designer அல்ல
php அரசன் நான்
jquery கணினி நான்
mysql use பண்ணும்
opensource சிங்கம் நான்

Advertisements

Today (5/10/2010) Gowtham Birthday

“இந்திரன் போல உன்
குறும்புத்தனத்தை

சந்திரன் கூட
காண வரும்

உன் புன்னகையை கண்டால்

சூரியன் கூட குளிர்ந்திடு விடும்
மொட்டுகள் கூட மலர்ந்துவிடும்

கள்ளம்  இல்லா  உன்   மனது  பிடிக்கும்
கபடம்  இல்லா  உன்  சொல்  பிடிக்கும்

உள்ளதை  கற்றுக்கொள்
பிறரின்  உள்ளத்தை  பெற்றுக்கொள்

வாழ்க வளமுடன்”

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
எல்லா வளமும் பெற்று வாழிய பல்லாண்டு.

நட்புடன்
eGrove Staffs

எல்லா புகழும் Raymond, Raymond துரைக்கே !!!!

Raymond Today Birthday (17-09-2010)

summer nu ‘may’
super nu ‘ray’
raymondu kku
SBI Bank mela oru wave

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
எல்லா வளமும் பெற்று வாழிய பல்லாண்டு.

நட்புடன்
eGrove Staffs

வெங்கட்ராமன் இன்று பிறந்தநாள் செப்டம்பர் பதினாறு (16.09.2010)

பிறந்த நாள் நல்வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருளட்டும்.

எல்லா வளமும் பெற்று வாழிய பல்லாண்டு.

நட்புடன்
eGrove Staffs

தம்பிக்கு  துணை  கொண்ட
கணேஷா

தும்பிக்கை  உனை கொண்ட
கணேஷா

தும்பிக்கை  தான்  உன்  நம்பிக்கை

நம்பிக்கை  தான்  எங்கள்  வாழ்வின்
தும்பிக்கை

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி  நல் வாழ்த்துகள்.ஆனைமுகப் பெருமானை போற்றி பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தியை வெகு விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்

மிரட்டல், மிரட்டல்!,

Raymond மிரட்டல்,

திரட்டல்,  திரட்டல்,

Biscuit திரட்டல்

மாலைக்கு Biscuit என்றால்,

இரவுக்கு கில்மா develop ஆகுது நாட்கள்

develop ஆகல ஆட்கள்.